தீபாவளி சிறப்பு 🚌பேருந்துகளுக்கான முன்பதிவு 📆அக்டோபர் 23ம் தேதி தொடங்கவுள்ளது🎉

✍இளவேனில்🌄

தீபாவளிக்கு🎉 சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து, 🚌போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 🏛தலைமைச் செயலகத்தில் 🤵அதிகாரிகளுடன் ஆலோசனை🤔 நடத்தினார். அதன் பின்னர், 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு🎉 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன😯. இதற்காக 🏛சென்னையில், கடந்த 📆ஆண்டைப் போலவே, கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மதுரவாயல், மாதாவரம், கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்🙂" என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "கடந்த 📆ஆண்டு 20 ஆயிரத்து 500-க்கும் அதிகமான 🚌பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 📆அக்டோபர் 23ம் தேதி 💻முன்பதிவு தொடங்குகிறது, 26 இடங்களில் முன்பதிவு👍 செய்து கொள்ளலாம். 💐ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டும் சிறப்பு 🚌பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது🎉" என்றும் கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬