🏛தமிழகத்தை சேர்ந்த 🤵நீதிபதி 🏛உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்🎉

✍இளவேனில்🌄

🏛பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில 🏛உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பகத் ஆகியோரை 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசு அண்மையில் பரிந்துரைத்திருந்தது😯. இவர்களை போலவே, 🏛ஹிமாசலப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி. ராமசுப்ரமணியன், 🏛கேரள மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணி நியமனம்🎉செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. 🏛மத்திய அரசின் பரிந்துரையை🗣 ஏற்று இந்த நான்கு தலைமை 🤵நீதிபதிகளையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் நேற்று ✍ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், 🏛தமிழகத்தை சேர்ந்த பானுமதி, 🏛உ்ச்ச நீதிமன்ற நீதிபதியாக ஏற்கெனவே பணியாற்றி வருகிறார்👍. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள 🤵ராமசுப்ரமணியனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்👏 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬