🏛தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 📆3 தினங்களுக்கு ☔மழை நீடிக்கும்👍

✍இளவேனில்🌄

சென்னையில், 🏛தென்மண்டல வானிலைத் துறை தலைவர் 🤵பாலசந்திரன் 📰நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது🎙, "அடுத்த ⌚24 மணி நேரத்தில் வட மற்றும் 🏛தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் ☔கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 🏛சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு ☔லேசான மழை பெய்யும். அடுத்த இருதினங்களுக்கு 🐠மீனவர்கள் தென்கிழக்கு 🌊வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம்🚫. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 📆2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளது👍. அடுத்த ⌚24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் ☔கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬