🏛திருச்சியில் 💸ரூ.53 லட்சம் மதிப்புள்ள 🏅தங்கம் பறிமுதல்

✍இளவேனில்🌄

✈துபாயில் இருந்து 🏛திருச்சிக்கு ✈ஏர் இந்தியா விமானம் வந்தது. விமான நிலையத்தில், 🏛திருவாரூரை சேர்ந்த 👤முகமது சுலைமான் என்பவரிடம் 🤵சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை👀 நடத்தினர். அப்போது, அவரிடம் இருந்து 💸6.98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 🏅தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது😯. இதனை தொடர்ந்து, அதே ✈விமானத்தில் பயணித்த 🏛திருச்சியை சேர்ந்த 👤பஷீர் அகமதுவிடம் நடந்த சோதனையில்👀 💸ரூ.46..85 லட்சம் மதிப்புள்ள 🏅தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக இருவரிடம் இருந்தும் 🏅1.433 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது😳. மொத்த மதிப்பு 💸ரூ.53.83 லட்சம் ஆகும். அவர்களை கைது⛓ செய்த 🤵அதிகாரிகள் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬