ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு😨

✍இளவேனில்🌄

💻ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் 🏛மத்திய 💸நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ 🤵அதிகாரிகள் கைது⛓ செய்தனர். அவரிடம் விசாரணை🗣 நடத்திய பின்னர், 🏛கோர்ட் உத்தரவுப்படி, 14 நாள் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைத்தனர்😳. அவரது ⛓நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்தது😯. இதனையடுத்து, டில்லி சிபிஐ கோர்ட்டில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்😐. அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என 🤵சிபிஐ தரப்பில் 🙏கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, சிதம்பரத்தின் 🏛நீதிமன்ற காவலை 📆அக்., 3 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬