பல்வேறு 🏢கட்டிடங்களை திறந்து வைத்தார் 🏛தமிழக 💺முதல்வர்🎉

✍இளவேனில்🌄

🏛தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி சென்னை 🏛தலைமைச் செயலகத்தில் இருந்து 📹காணொலிக் காட்சி மூலம் பல்வேறு 🏢கட்டிடங்களை திறந்து👏 வைத்தார். 🏛சென்னை மயிலாப்பூரில் 👮288 காவலர் 🏘குடியிருப்புகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 🏪162 காவலர் குடியிருப்புகள், 3 காவல்நிலையங்கள், 👮2 காவல்துறை இதர கட்டிடங்கள், 🚒2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடங்கள், அந்தத் துறையினருக்கான 13 குடியிருப்புகளை திறந்து வைத்தார்🎉. மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 🏛வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 2 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலூர், மதுரை, நெல்லை மாவட்டங்களில் 11 சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬