🚗வாகன ஓட்டிகளுக்கு 💸அபராதத்தொகை குறைக்கப்படும்⏬ என்று அறிக்கை🗣

✍இளவேனில்🌄

🇮🇳நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய 🚲மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பலமடங்கு 💸அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது😯. நாளுக்கு 📆நாள் விலைவாசி ⏫உயர்ந்துவரும் இந்த நிலையில், இப்படி ஒரு 💸அபராதத்தை 🏛அரசு திணிப்பது சாமானிய 👥மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது😟. இதனை எதிர்த்து😡 பல்வேறு தரப்பினரும் கருத்துதெரிவித்து வரும் நிலையில், இந்த 💸அபராதத்தொகை குறைக்கப்படும்⏬ என்று தமிழக 🚌போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்🔈. இது குறித்து அவர்🎙, "போக்குவரத்து விதிமீறல்களுக்கான 💸அபராதத் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது😳. ஆனால் சாமானிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு 🏛தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை 💺முதல்வர் ✍ஒப்புதலுடன் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬