ஹிந்தி மொழி🗣 குறித்த கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது😳-👴அமித் ஷா விளக்கம்🗣

✍இளவேனில்🌄

🇮🇳இந்தியாவின் ஒரே மொழியாக🗣 இந்தி இருக்க வேண்டும் என்றும், அப்போது தான் 🌎உலக அளவில் 🇮🇳இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று கடந்த வாரம் 💻டுவிட்டரில் 👴அமித்ஷா தெரிவித்த கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது😡. இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம்🗣 அளித்துள்ள உள்துறை அமைச்சர் 👴அமித்ஷா🎙, "இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் நான் கூறியது இல்லை🚫. தாய் மொழிக்குப் பின் இரண்டாவது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்😳 என்று மட்டுமே நான் 🙏வேண்டுகோள் விடுத்தேன். நானே ஹிந்தி மொழி பேசாத 🏛குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன்😐. இந்த விவகாரத்தை சிலர் அரசியல் ஆக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவர்களது விருப்பம்🙄" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬