🏫11,12ம் வகுப்புகளுக்கு இனி 📚5 பாடங்கள் மட்டுமே😯-🏛தமிழக அரசு📜

✍இளவேனில்🌄

🏫11 மற்றும் 12-ம் வகுப்பு ✍தேர்வுகளில் 1200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதி வந்த நிலையில் சமீபத்தில் அது 600 மதிப்பெண்களாக மாற்றம் செய்யப்பட்டது😯. தற்போது அந்த 600ம் 500ஆக குறைக்கப்பட்டுள்ளது⏬. இதுகுறித்து 🏛தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி📜, "11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும்😳. மருத்துவம்💉 படிக்கும் 👥மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் உயிரியல் ஆகிய 📚4 பாடங்களுக்கு பதிலாக 3 பாடங்கள் கொண்ட ஒரு தொகுப்பை 🏫பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது🎉. அதேபோல் பொறியியல் படிக்க விரும்பும் 👥மாணவர்களுக்கும் தனிப்பாட பிரிவுகள் இருக்கும்👍" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், "இந்த நடைமுறை 📆2020-2021 📚கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்😐. தற்போது உள்ள 600 மார்க்குகள் முறையும் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்😌" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬