⭐அஜித்தின் அழைப்பிற்காக காத்திருக்கும் பிரபல 💺இயக்குனர்

  |   Kollywood

நடிகர் ⭐அஜித்தை வைத்து, கவுதம் மேனம் ஒரு படம் 🎬இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், இது குறித்து, 💺கவுதம் மேனன் கூறுகையில், நடிகர் அஜித்தை வைத்து, 'என்னை அறிந்தால்' படம் இயக்கியது வித்தியாசமான ☺அனுபவம் என்றும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான 📖கதை தயாராக உள்ளது என்றும் கூறினார். மேலும் நடிகர் அஜித்தின் 📞அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/KAWMEAAA