💺ஆளுநர் பதவி எதிர்பாராமல் கிடைத்தது❗ - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா 💺ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது மாநில தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர் பதவிகளை 🙅‍♀ராஜினாமா செய்தார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், இந்த வயதில் இத்தகைய உயர்வு தான் 🙄எதிர்பார்க்காத ஒன்று என்றும். பிரதமர் மோடியும், தேசிய தலைவர் அமித்ஷாவும் உழைப்புக்கு 🙏மரியாதை வழங்குவார்கள் என்றும் கூறினார். மேலும் தனது கடின 💪உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை கருதுவதாகவும் கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬