🖥இணையதளங்களில் மட்டுமே 📽சினிமா டிக்கெட் விற்பனை - 💺அமைச்சர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 📽திரையரங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே 🎟டிக்கெட் விற்பனை செய்யப்படவேண்டும் என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் என்று செய்தித் தொடர்புத்துறை 💺அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த பல 📜விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளதாகவும், திரையரங்கில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் 🔍ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/lj84wQAA