எடப்பாடி 💺பழனிசாமி அமெரிக்கா ✈புறப்பட்டார்

வெளிநாடுகளில் இருந்து அதிக 💰முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் எடப்பாடி 💺பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து பயணத்திட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று லண்டனில் இருந்து விமானம் மூலம் ✈அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தை அடைகிறார். பின்னர் நியூயார்க் நகரில் இருந்து இன்று பல்வேறு இடங்களுக்கு முதல்வர் செல்கிறார். மேலும் பல 👥கூட்டங்களில் பங்கேற்று, முதலீட்டாளர்கள் மற்றும் தமிழக தொழில் முனைவோர்களை 🤝சந்தித்து பேசுகிறார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬