முதல்வர் தனது பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் சென்றது அவருடைய தனிப்பட்ட அதிகாரம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

  |   Chennainews

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்தார். அங்கு, டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல் & அந்நோய்களை கையாளும் முறைகள் தொடர்பாக நோக்க அறிக்கை லண்டனில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. தொடர்ந்து, இரண்டு வாரம் வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் மர்மம் இல்லை என்றார். பா.ஜ.க.வின் விசுவாசமான தலைவராக பணியாற்றிய டாக்டர் தமிழிசைக்கு கிடைத்த பரிசுதான் கவர்னர் பதவி. அ.தி.மு.க. அரசு நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தலையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறது. தமிழிசை பதவி எற்பு விழாவில் தமிழக அரசு சார்பில் உறுதியாக கலந்து கொள்வோம்....

போட்டோ - http://v.duta.us/u_b0AAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/x1YgnwAA

📲 Get Chennainews on Whatsapp 💬