🏛மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு ❗

🇮🇳இந்தியாவும் சீனாவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ள நிலையில் அது தொடர்பான இருதரப்பு 🗣பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை அடுத்துள்ள சுற்றுலா தலமான 🏛மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சி ஜின்பிங் இடையே 🤝இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குறித்து 🗣விவாதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க சீன 💺அதிகாரிகள் விரைவில் சென்னை வரவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬