🗳இடைத்தேர்தலுக்கான 🏛தொகுதிகளில் தற்போதைய நிலவரம்👍

✍இளவேனில்🌄

🏛நாங்குநேரி மற்றும் 🏛விக்கிரவாண்டி தொகுதி 🗳இடைத் தேர்தலுக்கான 📜வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. 🏛நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கும் அடுத்த 📆மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான 📜வேட்புமனுத் தாக்கல் இன்று 🎉தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 📆அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தீவிர 🚗வாகன சோதனை👀 நடைபெற்று வருகிறது. 🌱அதிமுக சார்பில் போட்டியிட நேற்று முதல் விருப்ப மனு வினியோகம் நடந்து வருகிறது😯. இன்று மாலை 👤வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. 🌞திமுகவில் நேற்று விருப்ப மனு வினியோகம் தொடங்கிய🎉 நிலையில், 👤வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறுகிறது👍 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬