🏠இல்லத்தில் 🎙டப்பிங் திரையரங்கம் கட்டும் பிரபல ⭐நடிகர் ❗

  |   Kollywood

⭐அஜித் எங்கு சென்றாலும், அவருடன் எடுக்கப்பட்ட 📸புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். இதன் காரணமாக அவரது 🎬படப்பிடிப்புகள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் தான் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் 🎙டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித், தனது 🏠இல்லத்தில் சொந்தமாக டப்பிங் திரையரங்கம் ஒன்றைக் 🏗கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனிவரும் 📽படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இந்த புதிய 🎙டப்பிங் திரையரங்கில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/4cN9ogAA