உடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும்?

  |   Coimbatorenews

மனிதனின் ஓய்வுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது உறக்கம். மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும்.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும். தூங்குவதைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகள் பற்றியும், சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம், இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதி. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி, இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஆனால், இன்றைய நிலை வேறு, இரவில் வேலை பார்க்கும் பலரும், கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். பகலில் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன. இரவில் உறங்காதவர்களுக்கு புத்தி மயக்கம், தெளிவின்மை, உடல் சோர்வு, பயம், படபடப்பு, மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் வரும் என கூறியுள்ளனர். எவ்வாறு உறங்க வேண்டும் என்பது குறித்தும் சித்தர்கள் கூறுகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/ClfmGgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Ql__EgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬