'ஒரே நாடு, ஒரே அட்டை' குறித்து உள்துறை அமைச்சர் 👴அமித்ஷா🎙

✍இளவேனில்🌄

🏛டெல்லியில் உள்ள 🏢ஜங்கனன பவனில் 🇮🇳இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா🎉 நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய 👴அமித்ஷா🎙, "📆2021ம் ஆண்டு 👥மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவு எனப்படும் என்.ஆர்.சி., உருவாக்கப்பட இருக்கிறது👍. அது சட்டம்-ஒழுங்கு, பாலின சமத்துவம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்🙂. நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே அட்டை📜 வழங்குவது குறித்து ஆய்வு👀 செய்து வருகிறோம்" என்று தெரிவித்தது🔈 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬