கொங்கு மண்டலத்தின் வரலாற்று நிகழ்வுகளில் வரலாற்று ஆய்வாளர் - பிரண்டா பெக்

  |   Coimbatorenews

செம்மொழி மாநாடு கண்ட கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வாங்கியிருக்கிறார் பிரண்டா பெக். அத்தோடு நின்றுவிடாமல் கொங்கு மக்களின் வரலாறுகளை -அவர்களின் பாரம்பரிய பெருமைகளை ஆவணப்படுத்தும் பணியிலும் கடந்த 7 ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார், கனடாவில் பிறந்த வெள்ளை இன பெண்மணியான பிரண்டா... கொங்கு மக்களையும், அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காதலிப்பதாக சொல்கிறார். தமிழ் பேசவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

'என்னுடைய 13 வயதில் முதல்முதலாக என் பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தேன். அப்போதே எனக்கு கோயம்புத்தூர் மீதும், கொங்கு மண்டல மக்களின் மீதும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. அதனால் என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக கொங்கு மண்டல மக்களின் வரலாறை எடுத்துக்கொண்டேன். 1965-ம் ஆண்டு என்னுடைய 22 வது வயதில் இதற்காக மீண்டும் கோவைக்கு வந்து தங்கினேன். காங்கேயம் அருகில் உள்ள ஓலப்பாளையம் கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களின் கதையை நாட்டுப்புறப் பாட்டாகவே பாடிக்காட்டினார்கள். 44 மணி நேரம் அவற்றை பதிவு செய்தேன். அதுதான் ‘அண்ணன்மார் கதி''’ என்று கொஞ்சு தமிழில் பேசும் பிரண்டாவிடம் அத்தனை உற்சாகம்....

போட்டோ - http://v.duta.us/nDWfWQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/oooWDAEA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬