⭐கவுண்டமணி கூட கட்சி 🙄ஆரம்பிக்கலாம் - அமைச்சர் 💺ஜெயக்குமார்

  |   Kollywood

ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் ✈விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அபோது அதிமுக குறித்து நடிகர் ⭐விஜய் பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 🎙பதிலளித்த அவர், அதிமுக பழுத்த மரம் என்பதால் தான் கல்லடி படுகிறது என்றும். 🎥திரைப்படம் ஓடுவதற்காக அரசை விமர்சித்து பேசி வருகின்றனர் என்றும் கூறினார். மேலும் 🎭நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி 🙄ஆரம்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬