கோவையில் இவங்க தான் ரியல் 'சூப்பர் ஹீரோஸ்’!

  |   Coimbatorenews

விவசாய சமூகத்திற்கு பல வகையில் நன்மை சேர்க்கும் கோவை ’சூப்பர் ஹீரோஸ்’!

தற்பொழுது சுயதொழில் எவ்வாறு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறதோ அதேப் போல் விவசாயமும் பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறது. கிராமங்களில் விவசாய மக்கள் விவசாயம் செய்த காலம் மாறி தற்பொழுது பல பட்டம் பெற்ற இளைஞர்கள் தங்கள் சொகுசு வேலையை துறந்து விவசாயம் செய்ய கிளம்பிவிட்டனர். அதிலும் ஒரு படி மேலே சென்று ஆர்கானிக் விவசயாத்தை பிரபலப் படுத்துகின்றனர்.

கோவையைச் சேர்ந்த விஷ்ணு வரதன் மற்றும் திவ்யா ஷெட்டி இன்னும் பல புதுமைகளை புகுத்தி விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

“2014-ல் நான் ஒரு பெருநிருவனத்தில் பணிபுரிந்த பொழுது விவசாயிகள் தற்கொலை மிக அதிகமாக இருந்தது. அதனால் விவசாய சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணி ஆரம்பிக்கப்பட்டதே இந்த அமைப்பு,” என்கிறார் நிறுவனர் விஷ்ணு வரதன்.

விஷ்ணு வரதன் மற்றும் அவரது தோழி திவ்யா ஷெட்டி இருவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், விவசாயிகள் தங்கள் இயற்கைமுறை விளைச்சல்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க 'இந்தியன் சூப்பர் ஹீரோஸ்' என்னும் சமூக நிறுவனத்தைத் துவங்கினர்....

போட்டோ - http://v.duta.us/MsNSmgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/3DtqsQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬