கோவையில் பலுான்கள் ஊதி உலக சாதனை; 8 மணிநேரத்தில் 2,506 ஊதினார்

  |   Coimbatorenews

தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்விற்காக உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி கோவை புரோசோன் மாலில் நடந்தது. இதில் 8 மணிநேரம் தொடர்ந்து 2,506 ஊத்தி இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் யு.ஆர்.எப்., வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் வரிசையில் பதிவு செய்யப்பட்டது

டெக்னிடிக்ஸ் நிறுவனத்தின் இன்ஜினியர் சதாம் உசைன், இச்சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.மாலை 6:30 மணி வரை நடந்த நிகழ்ச்சியின் முடிவில், 2,506 பலுான்களை ஊதி புதிய உலக சாதனையை அவர் படைத்தார். புதிய சாதனையை ஏற்படுத்திய சதாம் உசைனுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Pic : courtesy dinamalar...

போட்டோ - http://v.duta.us/bww-TwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/xcfj3QAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬