🏛தமிழகத்தில் அடுத்த 📆3 நாட்களில் வெங்காயம் விலை குறையும்⏬

✍இளவேனில்🌄

🏛வடமாநிலங்களில் பெய்து வரும் ☔கனமழையால் 🏛தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்ததால்⏬ சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் 💸விலை உயர்ந்து⏫ வருகிறது. இது குறித்து 🏛தமிழக அரசு சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், நாசிக், ஆந்திரா பகுதிகளில் இருந்து அதிகளவில் வெங்காயம் வருகிறது😯. இதனால் இன்னும் 📆2 அல்லது 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும். எங்கும் பதுக்கல் இல்லாமல் 👥பொதுமக்களுக்கு சிரமமின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி👍 செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதற்கிடையே, 🏛தமிழகத்தில் பல இடங்களில் வெங்காயம் ⚖கிலோ ஒன்றுக்கு 💸70 ரூபாய் முதல் 80 வரை விற்பனையாகிறது😨 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬