தமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா⁉-பிரேமலதா விஜயகாந்த்🎙

✍இளவேனில்🌄

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 🏛திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகரம் சார்பில் முப்பெரும் விழா ஏழை எளிய 👥மக்களுக்கு நல திட்டம் வழங்கும் விழா🎊 நேற்று ஆவடியில் நடைபெற்றது. இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்🎙, "பேனர் விழுந்ததை ஒரு விஷயமாக எடுத்து கொண்டு அதை அரசியல் செய்ய பார்த்தவர் தான் எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின்🙄. ஆனால், இதுவே ஒரு பொது நிகழ்ச்சியோ🎉 கோவில் நிகழ்ச்சியோ🎉 வைத்திருந்து விழுந்திருந்தால் அதை வைத்து அவர் அரசியல் செய்திருக்க மாட்டார்🚫. ஏனென்றால் இது எதார்த்தமாக நடந்த விஷயம் தான் இன்று தமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா⁉" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "தமிழில் பெயர் வைப்பது என்று சொல்வதும்🗣 ஹிந்தி எதிர்ப்பு😡 என்று சொல்வதும் அதேபோல் சொல்வதை செய்யாமல் வாபஸ் வாங்குவதும்😐 இது யார் செய்வார் என்றால் ஒரே கட்சி 🌞திமுக தான்" என்றும் தெரிவித்தார்🔈. இதற்கிடையே அவர், சுபஸ்ரீ இறந்தது எதார்த்தமான விஷயம்🙄 என்று கூறியது🗣 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬