நடிகை 💃எமி ஜாக்சன் 👪அம்மாவானார்

  |   Kollywood

தமிழ் சினிமாவில் 🎥‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், இறுதியாக 😎ரஜினிகாந்துடன் ‘2.0’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக 📣அறிவித்திருந்தார். இந்நிலையில் பிறந்த குழந்தை மற்றும் தனது கணவருடன் இருக்கும் 📷புகைப்படத்தை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் "எங்களது தேவதையை 💐வரவேற்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/L8FRvwAA