நான்கு புதிய 🤵நீதிபதிகள் 🏛உச்சநீதிமன்றத்தில் பதவியேற்பு🎉

✍இளவேனில்🌄

🏛உச்சநீதிமன்ற 🤵நீதிபதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 📄மசோதாவிற்கு ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் ✍ஒப்புதல் அளித்தார், 🏛உச்சநீதிமன்ற கொலீஜியம் நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை🗣 செய்தது. இதனை கடந்த 📆18ம் தேதி மத்திய அரசு 👍உறுதி செய்ததையடுத்து இன்று நான்கு புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்🎉. இதன் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, 🏛பஞ்சாப் மற்றும் 🏛அரியானா உயர்நீதிமன்ற 🤵நீதிபதி கிருஷ்ண முராரி, 🏛ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி 🤵ரவீந்திர பட், இமாச்சல பிரதேசம் உயர்நீதிமன்ற நீதிபதி 🤵ராமசுப்பிரமணியன், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி 🤵ரிஷிகேஷ் ராய் ஆகியோர் புதிய 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர்🎉.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬