🎤பாடகராக களமிறங்குகிறார் ⭐ஆர்.ஜே பாலாஜி ❗

  |   Kollywood

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ⭐விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் 🤡நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அதனை தொடர்ந்து 🎥'எல்.கே.ஜி' படத்தில் நாயகனாக நடித்திருந்தார். மேலும் 'இந்தியன் 2', 'வால்டர்' உள்ளிட்ட 📽படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 🎬'பப்பி' படத்தில் இடம்பெறவுள்ள "சோத்துமூட்டை" என்ற 🎶பாடல் மூலம் பாடகராக களமிறங்கியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/-cyY_QEA