🏛புதுச்சேரியில் 👤என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மீது 💣வெடிகுண்டு வீசி தாக்கியதில்😳 மரணம்😟

✍இளவேனில்🌄

🏛புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி 👤ஜோசப் கடந்த 📆ஆண்டு 🔪கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்ரவாளி 👤சந்திரசேகர், வயது 54. கொலை வழக்கில் ⛓கைதாகியிருந்த சந்திரசேகர், தற்போது ஜாமீனில் வெளியில் இருந்தார்😯. இச்சூழலில் இன்று 🛣காலாப்பட்டு-மாத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த சந்திரசேகர் மீது 👥மர்ம நபர்கள், 💣வெடிகுண்டு வீசியும் அதைத் தொடர்ந்து 🔪வெட்டியும் படுகொலை😱 செய்தனர். ஜோசப் கொலைக்கு பழிவாங்க அவரது ஆதரவாளர்கள் இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுசம்பந்தமாக காலாப்பட்டு 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகிறார்கள். இந்த 🔪கொலையில் யார்-யார் சம்பந்தப்பட்டுள்ளனர்⁉என்பது இனிமேல் தான் தெரியவரும்😳. கொலை செய்யப்பட்ட சந்திரசேகரும் காங்கிரஸ் பிரமுகராக இருந்து வந்தார்😐. ஜோசப் கொலைக்கு பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது🚫 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬