பருவமழை ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்-💺முதல்வர் தலைமையில் 🤔ஆலோசனை கூட்டம்👥

✍இளவேனில்🌄

🏛வடகிழக்கு ☔பருவமழையையொட்டி எடுக்க வேண்டிய ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த 🤔ஆலோசனைக் 👥கூட்டம், 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ☔மழை அதிகமாக⏫ பெய்தால் சாலைகளில் ஏற்படும் பழுதுகளை சரிபார்ப்பது👀, மக்களுக்கு👥 நோய் தொற்று ஏற்படாமல் 😳பாதுகாப்பது, தற்காலிக 💉மருத்துவ ⛺முகாம்களை அமைப்பது, தடையில்லா🚫 மின்சாரம்🔌 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது😯. இதற்கிடையே, 🏛மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறை, 💸கட்டணமில்லா 📲தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு, ⌚24 மணி நேரமும் கண்காணிக்கும்👀 நடவடிக்கையை வருவாய் பேரிடர் 👥மேலாண்மை துறை மேற்கொண்டு வருவது👍 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬