மீண்டும் தமிழில் களமிறங்கும் 🎥'அட்டகத்தி' 💃நாயகி

  |   Kollywood

'அசுரவதம்', '7' படங்களுக்குப்பிறகு தமிழில் 🎥படங்கள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நடிகை 💃நந்திதா. இந்நிலையில், மீண்டும் ரோமில் படங்களில் நந்திதா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ⭐சிபிராஜ் நடிக்கும் படத்தில் நந்திதா நாயகியாக நடிக்கவுள்ளார். இதனை சக்தி செளந்திரராஜன் 🎬இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் ⭐சத்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/J5_BTAAA