🔌மின்கசிவால் ஏற்படும் உயிர் 😳பலிகளை தடுக்க🚫 வலியுறுத்தும் ஸ்டாலின்👍

✍இளவேனில்🌄

🏛கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 👤எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு 💸நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் இன்று பார்வையிட்டார். 🏛கொளத்தூர், ஜவஹர் நகர் பகுதியில் உள்ள எட்டு பூங்காக்களுக்கு 🔌மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார்🎉. அதனை தொடர்ந்து, 🛣பல்லவன் சாலை பகுதியில் உள்ள 🏥மருத்துவமனையில் 💸இரண்டரை இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்👏. பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 மு.க.ஸ்டாலின், "கொளத்தூர் தொகுதியில் அடிக்கடி 🔌மின்கசிவு ஏற்படுவதால் உயிரிழப்புகள்😟 ஏற்படுகின்றன. 🔌மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க🚫 அரசு🏛 உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬