🎥'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' திரைப்படத்தின் 🎼இசை மற்றும் 📹டிரைலர் குறித்த தகவல்

  |   Kollywood

இயக்குனர் சரண் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் ⭐ஆரவ் நாயகனாக நடித்து வரும் படம் 🎥'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்'. இந்தப் படத்தில் லேடி தாதாவாக நடிகை ⭐ராதிகா நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் சில 🎶பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 📹டிரைலர் மற்றும் இதர பாடல்கள் வருகின்ற 24ம் 📆தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு சைமன் கே கிங் 🎹இசையமைத்து வருகிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬