⭐விஜய் சொன்னதை செய்ய தவறியதால் தவறு நடந்து 🙄கொண்டிருக்கின்றது ❗

  |   Kollywood

நடிகர் ⭐விஜய் சமீபத்தில் தனது ‘பிகில்’ திரைப்படத்தின் 🎼இசை வெளியீட்டு விழாவில் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஆனால் அவர் பேசியது குறித்து கடந்த 3⃣ நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் 💺ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களுக்கு அரசியல்👀 விழிப்புணர்வு தேவை என்பதையே விஜய் குறிப்பிட்டுள்ளார் என்றும், சரியான தலைவர்களை ✅தேர்வு செய்யத் தவறியதால் தவறு நடந்து கொண்டு இருக்கிறது என்றும் 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/zg_PvQAA