இன்றைய தினம் -- செப்டம்பர் 6

  |   Coimbatorenews

1951 - தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.

1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.

1776 - கரிபியன் தீவான குவாதலூப்பேயை சூறாவளி தாக்கியதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.

1979 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், இந்திய அரசியல்வாதி (பி. 1923) நினைவு தினம்

1932 - கனடாவின் முதலாவது தொலைக்காட்சி நிலையம், CBFT-TV, மொன்ட்றியாலில் திறக்கப்பட்டது.

1966 - தென்னாபிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்ற அமர்வின் போது குத்திக் கொலை செய்யப்பட்டார்.

1997 - வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.

2006 - ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.

1889 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950) பிறந்த தினம்...

போட்டோ - http://v.duta.us/amfoiwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/2yej0gAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬