💺இயக்குனர் சுசீந்திரனின் 🎥'சாம்பியன்' படத்தின் 📹டீசர்

  |   Kollywood

🎥'சாம்பியன்' 📹டீசர் 👇
📹http://v.duta.us/QHyBegAA

⚽கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தற்போது பல 🎬படங்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் 💺இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 📽'சாம்பியன்'. இந்த படத்தில் நாயகனாக ரோஷனும், நாயகியாக மிருணாளினியும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் ⭐கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬