உதகை தாவரவியல் பூங்கா உருவான சுவாரஷ்ய வரலாறு

  |   Coimbatorenews

நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை வெகுவாக கவர்வது உதகை தாவரவியல் பூங்காவாகும். ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவிற்கு தனி வரலாறு உள்ளது.

உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா 1840 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் காய்கறி தேவைகளுக்காக முதன் முதலில் ஆங்கிலேய காய்கறிகளான காரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட பல காய்கறிகள் இங்கு விவசாயம் செய்யப்பட்டது. இங்கு விவசாயம் செய்யப்பட்ட காய்கறிகள் ஆங்கிலேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த முறையை அமுல்படுத்த முடியாமல் சென்றது. இதனைத் தொடர்ந்து 1947 ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் மார்பிஸ் டிவின்டேல் என்பவர் அந்த இடத்தைப் பூங்காவாக மாற்ற முயற்சி மேற்கொண்டார்.

அதன்படி 1848 ஆம் ஆண்டு பூங்கா உருவாக்கப்பட்டது அப்போது ஆங்கிலேய தாவரவியல் நிபுணரான வில்லியம் கிரஹாம் மெக் ஐவர் என்பவர் பூங்காவை வடிவமைத்ததோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவான கியு கார்டனில் இருந்து பல்வேறு மலர் செடிகளை கொண்டு வந்து உதகை தாவரவியல் பூங்காவிற்கு நடவு பணிகளை மேற்கொண்டார்....

போட்டோ - http://v.duta.us/9_JYzwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/wtsqvgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬