👥ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது 🏢'அஷோக் லேலண்ட்' நிறுவனம்😳

✍இளவேனில்🌄

🚗கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களான 🏢ஹூண்டாய் நிறுவனம், 🏢மாருதி நிறுவனம், 🏢டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் 👥ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தும்,அவ்வப்போது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி🙄 வருகின்றனர். இந்த வரிசையில் 🌎உலக அளவிலும், இந்திய அளவிலும் கனரக வாகனங்கள் 🚛தயாரிப்பில் முன்னணியில் உள்ள 🏢'அசோக் லேலண்ட்' நிறுவனம் சென்னை எண்ணுரில் உள்ளது😯. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 👥ஊழியர்களுக்கு இன்று முதல் 📆ஐந்து நாட்களுக்கு விடுமுறை என 🚛'அசோக் லேலண்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது🔈. அதன்படி, "📆செப்டம்பர் 6,7,9,10,11 ஆகிய தேதிகளில் 🏢நிறுவனத்தில் எந்தவித பணிகளும் நடைபெறாது🚫. எனவே ஊழியர்கள் இந்நாட்களில் பணிக்கு வர வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள 📰செய்தி அறிக்கையில் வாகன 💸விற்பனை மந்தநிலை காரணமாக சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது🔈. இதே நிலை, 🇮🇳நாட்டில் வேலை இழப்பு அதிகரிக்கும் என ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்😨. தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ள😟 நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க 🏛மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬