🎥'எனை நோக்கி பாயும் தோட்டா' பாயாது ஏன் ❓ - 🎭படக்குழு விளக்கம்

  |   Kollywood

இன்று வெளியாக இருந்த ⭐தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் 🏛நீதிமன்ற உத்தரவு காரணமாக திரையிடுவது தள்ளி வைக்கப்படுள்ளது. இந்நிலையில் இது குறித்து 🎭படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பெரும் முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற 💪உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருகிறோம். மிக விரைவில் அடுத்த சில 📆தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என 🎙தெரிவித்துள்ளனர்.

🎭படக்குழு வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் இணைப்பு 👇
📜http://v.duta.us/2LbxJQEA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬