📲ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு 📆தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு😳

✍இளவேனில்🌄

📲'ஏர்செல்' நிறுவனத்தில் 🏢'மேக்சிஸ்' நிறுவனம் அன்னிய நேரடி 💸முதலீடு செய்வதற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு🙄 நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக 👴சிதம்பரம் மற்றும் அவரின் மகன் 👨கார்த்தி மீது சி.பி.ஐ. மற்றும் 🤵அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளன😐. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்🗣 சி.பி.ஐ.🤵 மற்றும் அமலாக்கத்துறை 📆6 வார காலம் அவகாசம் 🙏கோரியது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ✈வெளிநாடுகளில் திரட்டப்பட்ட 📄ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்😮 என்றும் வழக்குக்கு புத்துயிர் கொடுத்து அதனை 💪வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறிய 🤵நீதிபதி சைனி, வழக்கை 📆தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬