'ஒரே நாடு, ஒரே ரேஷன்' அட்டை திட்டத்தில் 🌞திமுக நிலை குறித்து தினகரன்🎙

✍இளவேனில்🌄

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று 📰நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர்🎙, "ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் 🏛மத்திய, 🏛மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட💪 வேண்டும். இந்த திட்டத்தில் 🌞திமுக இரட்டை வேடம் போடுகிறது🙄. ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் 🏛தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருட்களில் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது🚫. அடுத்த 📆25 ஆண்டுகளுக்கு 🌞திமுக 💺ஆட்சி என்பது அவர்களுடைய ஆசை, யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை 👥மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬