⭐கமலின் 60 ஆண்டு 📽திரை வாழ்க்கை குறித்து 🖥இணையதளம்

  |   Kollywood

🎉'கமல்ஹாசன் 60' இணையதள இணைப்பு 👇
🖥http://v.duta.us/X-5SDgAA

⭐கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 6⃣0⃣ வருடம் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் அவரது ரசிகர்கள் 🎉கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இதனை சிறப்பிக்கும் வகையில் ஒரு 🖥இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் ⭐சூர்யா துவங்கி வைத்துள்ளார். இதன் பின்னர் நடிகர் சூர்யா பேசுகையில், "இந்த இணையதளத்தை எல்லா 😍ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் 👀பார்க்கின்றேன்" என அவர் கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/s-ZuDAAA