கோவையின் சிற்பி எஸ்.பி. நரசிம்மலு நாயுடு ; இவர் செய்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

  |   Coimbatorenews

பல ஆயிரம் மாணவர்கள் கல்வியால் உயர காரணமான எஸ்.பி. நரசிம்மலு நாயுடு-தான் சிறுவாணி நீரை கண்டரிந்த பெருமைக்கு உரியவர்.

இவரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் விக்டோரியா மஹால் மற்றும் மணிக்கூண்டு கட்டிடங்களை கட்டியவரும் தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக கோவையில் பஞ்சாலையை உருவாக்கியவரும் இவரே. இந்த தென்னிந்தியாவின் முதல் பஞ்சாலை அவினாசி ரோடு மேம்பாலம் அருகேயுள்ள ஸ்டேன்ஸ் மில் (C S & W MILL). ஸ்டேன்ஸ் மில்லில் இருந்து மரக்கடை வரை உள்ள இடம் எஸ்.பி. நரசிம்மலு நாயுடுவுக்கு சொந்தமாக இருந்தது, காலப்போக்கில் இவை வணிகர்கள் கைகளுக்கு மாரியது.

1877-ல் ‘சுதேசாபிமானி’ என்ற இதழைத் தொடங்கினார். முதல் முதலாக ‘சேலம் மாவட்ட பூமி சாஸ்திரி கிரந்தம்’ என்ற நூலை வெளியிட்டார். மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்த ‘சிறந்த கணிதம்’ என்ற நூலை எழுதினார். ‘ஆர்ய சத்திய வேதம்’, ‘தென்னிந்திய சரிதம்’, ‘பலிஜவாரு புராணம்’, ‘தல வரலாறுகள்’, ‘ஆரிய தருமம்’ முதலிய உரைநடை நூல்கள் உட்பட 94 நூல்களை எழுதிப் பதிப்பித்தார்....

போட்டோ - http://v.duta.us/_D6mGgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/xbbupwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬