🏛சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 🌊27 கிணறு, குளங்களை காணவில்லை😱

✍இளவேனில்🌄

🏛சென்னை மாநகரின் 🌊கடற்கரை பகுதியான ஈஞ்சம்பாக்கத்தில் தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி ராவுத்தர்கேனி உள்ளிட்ட 🌊27 நீர்நிலைகளை காணவில்லை🙄 எனக் கூறி 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது😯. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, "27 கிணறு-குளங்கள் எங்கே⁉" என்று கேள்வி எழுப்பிய 🤵நீதிபதிகள், "காணாமல் போன 🌊கிணறு-குளங்கள் பற்றி சென்னை மாவட்ட 💺ஆட்சியரும், மாநகராட்சி 🤵ஆணையரும் வரும் 📆செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க🗣 வேண்டும்" என்று சென்னை 🏛உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬