⭐ஜீவாவின் 'ஜிப்ஸி' 🎥படத்திற்கு தணிக்கை குழு 🚫தடை

  |   Kollywood

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகர் ⭐ஜீவா நடித்துள்ள படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு திரையிடுவதற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை 👥குழுவினர், படத்தில் சில இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி சான்றிதழ் அளிக்க 🙅‍♂மறுத்துள்ளனர். இதனையடுத்து தணிக்கை 🏛தீர்ப்பாயத்திற்கு இந்த படத்தை கொண்டு செல்ல 🎭படக்குழு முடிவு செய்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬