⛰திருமலையில் சர்வ 🙏தரிசன டிக்கெட்கள் திடீர் நிறுத்தம்😱

✍இளவேனில்🌄

⛰திருப்பதி ஏழுமலையான் 🏯கோவிலில், 👥பக்தர்கள் விரைவில் சுவாமி 🙏தரிசனம் செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் திட்டம், திருமலையில் கைவிடப்பட்டது😐. சர்வ 🙏தரிசனம் டிக்கெட் என்ற பெயரில், ஆதார் கார்டு மூலம் ⌚நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டத்தை, கடந்த ஆண்டு மே மாதம், தேவஸ்தானம் தொடங்கியது🎉. இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் கவுன்ட்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்பட்டது. ⛰திருமலையில் உள்ள பக்தர்கள், சர்வ தரிசனம் டிக்கெட்களை பெற போதிய ஆர்வம் காட்டாததால், நேற்று முதல் அத்திட்டம் முற்றிலும் நிறுத்தப்படுவதாக😳, ‍தேவஸ்தானம் அறிவித்துள்ளது📣. மேலும், ⛰திருப்பதியில் மட்டுமே தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும்😯 என அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இது, 👥பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தி உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬