தொற்று நோய்களை தடுக்கும்🚫 நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து 🏛தமிழக அமைச்சர்கள் ஆலோசனை🤔

✍இளவேனில்🌄

மழைக் காலத்தில் 🤒டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை தடுப்பது🚫, தொற்றுநோய் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்👀 கூட்டம், 🏛சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா ⛪மாளிகையில், அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது👍. இந்த 👥கூட்டத்தில், ☔மழைக் காலத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களை தடுக்க🚫 என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்⁉என்பது குறித்து 🤵அதிகாரிகளுடன் ஆலோசனை🤔 மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக, தொற்று நோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புக்கான🚫 விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 🚗5 விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர்கள் துவக்கி🎉 வைத்ததோடு, சுகாதார விழிப்புணர்வுக்கென👀 மாநகராட்சி 🏫பள்ளிகளில் பயிலும் 👩மாணவிகளை சுகாதாரத் தூதுவர்களாக அமைச்சர்கள் நியமித்தது🎊 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬