நம்ம ஊரு சமையல் : ஸ்பெஷல் தேங்காய் சாப்பாடு செய்யலாம் வாங்க....

  |   Coimbatorenews

பொள்ளாச்சி தேங்காய் நீண்ட நாட்களுக்கு கெடாத தேங்காய் என்ற தனிச்சிறப்பினால் ஆசிய , ஐரோப்பிய நாடுகளில் தேங்காய் வர்த்தகம் செய்பவர்கள் போட்டி போட்டு கொண்டு விலை அதிகம் கொடுத்து வாங்கும் தேங்காய்

நம் கொங்கு நாட்டின் தங்க பூமி பொள்ளாச்சியில் விளையும் தேங்காய் என்று பெருமை சொல்வதில் எனக்கு ஒரு கர்வமே இருக்குதுங்க ,,, நானும் அந்த சொர்க்க பூமியில் பிறந்து தென்னை மரத்தின் காற்றை சுவாசித்து வளர்ந்தவன் என்பதில் எப்பொழுதும் பேரானந்த பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

சரிங்க விஷயத்திற்கு வர்றேன் ..

அரிசி - 1 கப்

தேங்காய் (சொரவியது) - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

கடலை பருப்பு - 1 ஸ்பூன்

உளுந்த பருப்பு - 1 ஸ்பூன்

பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்க்கும் குறைவாக (இத்துனூண்டு )

பச்சை மிளகாய் - 2

வர மிளகாய் - 1

கருவேப்பிலை - 6

முந்திரி பருப்பு - 6

உப்பு - தேவையான அளவு...

போட்டோ - http://v.duta.us/yzHUUAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/vGpWAwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬