🌕நிலவில் தரையிறங்கும் 🚀'சந்திராயன்-2' விண்கலத்தை பார்வையிடுகிறார்👀 மோடி👍

✍இளவேனில்🌄

🚀'சந்திரயான்- 2' விண்கலம், நாளை அதிகாலையில் 🌕நிலவில் தரையிறங்க உள்ளது👏. இதனை, இஸ்ரோ மையத்தில் இருந்து, பிரதமர் மோடி பார்வையிடுகிறார்👏. மோடியுடன் இணைந்து 🏫பள்ளி மாணவர்களும் பார்வையிடுகின்றனர். இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கையில்📜, "பிரதமர் மோடி, இன்று பெங்களூரு வருகிறார். நாளை அதிகாலையில், 🏛பெங்களூருவின் பின்யா என்ற இடத்தில் உள்ள 🏢இஸ்ரோவின் டெலிமெட்ரி, கண்காணிப்பு👀 மற்றும் கட்டுப்பாட்டுக் கமென்ட் கட்டமைப்பு (ஐ.எஸ்.டி.ஆர்.ஏ.சி.), மையத்தில் இருந்து, 🚀சந்திரயான் 2 🌕நிலவில் தரையிறங்குவதை பார்வையிடுகிறார்😯. பின்னர், 📆7ம் தேதி, 🏛பெங்களூருவில் இருந்து மும்பை செல்கிறார்👍" என அந்த அறிக்கையில்📜 கூறப்பட்டுள்ளது. 🌕நிலவில் 🚀'சந்திரயான் 2' தரையிறங்குவதை, 🏫70 பள்ளி மாணவர்கள், பிரதமர் மோடியுடன் இணைந்து பார்வையிடுகின்றனர்🎉. இந்த 👥மாணவர்கள், இஸ்ரோ நடத்திய ⌚வினாடி வினா❓மூலம் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬