⭐விமல் நடிப்பில் உருவாகியுள்ள 🎥'கன்னிராசி' படத்தின் அப்டேட்

  |   Kollywood

இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில், ⭐விமல் - 💃வரலட்சுமி இணைந்து நடித்து வந்த படம் 🎥'கன்னிராசி'. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மேலும் இந்த படத்தில் பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்பட 🎭பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 13ம் 📆தேதி வெளியாகும் என படக்குழு 📣அறிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬